ஜீவநாளெல்லாம் நன்மையும் கிருபையும் L. Samson Lazar Lyrics

Recently Added Lyrics L. Samson Lazar ஜீவநாளெல்லாம் நன்மையும் கிருபையும்


ஜீவநாளெல்லாம் நன்மையும் கிருபையும்
தொடரும் என்னை தொடரும்
என் வாழ்நாள் முழுவதும் உம் கோலும் தடியுமே
தேற்றும் என்னை தேற்றும்

நம்பிக்கை நீரைய்யா என் நங்கூரம் நீரைய்யா - 2
நான் தங்கும் வாசஸ்தலமே -2

1. நீர்க்கால்கள் ஓரமாய் நடப்பட்ட மரமாய் கனிகள் தந்திடுவேன் இலையுதிரா மரம் நானே - 2
2. நேசர்க்கு கனி கொடுப்பேன் ( என் ) -2

2. விண்ணப்பம் கேட்டு கண்ணீரை துடைத்து ஆறுதல் அளிப்பவரே வேண்டினதை தருவாரே - 2 வரப்போகும் என் இராஜாவே - 2 } -2 ( ஜீவநாளெல்லாம் ) J.2 ( ஜீவநாளெல்லாம் )